தொழில் நுட்ப வளர்ச்சி , Smart Phone பாவனை சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளன. தகவல்களை இலக்குக்காவ பெற முடிகிறது. இருப்பினும் தகவல்களின் உண்மை, நம்பக தன்மை கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களான facebook , whatsup ஊடாக தகவல்கள் (வதந்திகள்) மிக வேகமாக பரப்ப படுகின்றன. புதினச் செய்திகளாக இருந்தால் அவற்றின் நம்பக தன்மை அறிய பல செய்தி இணைய தளங்கள் இருக்கின்றன. சுகாதாரம் சம்பந்தமான நம்பகரமான தகவல்களை அறிய தமிழ் மொழி மூலமான இணைய தளங்கள் மிக அரிது. இருக்கும் சில இணையங்களும் அநாமோதிய தகவல்களையே பிரசுரிக்கின்றன.
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.