இந்த நாட்டுக்காக வாங்கிய கடன்களில் 89 வீதமாக கடன்தொகை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பெறப்பட்டவை. அவற்றை செலுத்தவே கடுமையாக போராட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்த கடன்களில் 80 வீதத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்து அறவிட வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.